ஜி பி எஸ் தொழில் நுட்பமானது தற்போது பலவகைத் தேவைகளிற்கும் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். கடலில் செல்லும் கப்பல்கள் தொடக்கம் வீதியில் செல்லும் வாகனங்கள் வரை தங்களது பாதையை அடையாளங்கண்டு கொள்வதற்காக இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றன. சிறப்பான செயற்பாடு, இலவச சேவை, மற்றும் இலகுவான பயன்பாட்டுக்குரிய பயனர் இடைமுகம் என்பன இதன் பாவனையை சாதாரண மக்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.
GPS...
Tuesday, January 5, 2016
எவ்வாறு புவியைக் கண்காணிக்கின்றன?

செய்மதிகளில் பல வகையான செய்மதிகள் உள்ளன. பொதுவாக அவை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.
புவிநோக்கு செய்மதிகள்
தொடர்பாடல் செய்மதிகள்.
புவியியல் அமைவிடங்காட்டி செய்மதிகள் (ஜி.பி.எஸ்)
இவற்றில் புவிநோக்கு செய்மதிகளே புவிக்கு மிக அண்மையில் புவியைச் சுற்றி வருகின்றன. அண்ணளாவான 400 தொடக்கம் 900 கிலோமீற்றர்...
புவி மேற்பரப்பைக் கண்காணிப்பது தொடர்பான பொதுவான படிமுறைகள்.

தொடுகையற்ற முறையில் புவி மேற்பரப்பைக் கண்காணிப்பதில் (Remote Sensing) மின்காந்த அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சில பிரதான படிமுறைகள் எவ்வகையான செய்மதித் தொழில்நுட்பமாயினும் பொதுவாகக் காணப்படுகின்றன.
தொடுகையற்ற முறையில் புவி மேற்பரப்பைக் கண்காணிக்கும் படிமுறைகள் தொடர்பான வரிப்படம்
1.சக்தி...
புவியியல் தகவல் முறைமை (GIS) -- ஓர் அறிமுகம்

புவியியல் தகவல் முறைமை (GIS) என்பது, தகவல்களையும், இடஞ்சார்
முறையில் புவியுடன் தொடர்பு குறிக்கத்தக்க வேறு தொடர்பான விடயங்களையும்
பெறுதல், சேமித்தல், பகுத்தாய்தல், மேலாண்மை செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு முறைமை என வரையறுக்கமுடியும்.
மனிதனது அன்றாட வாழ்வில் புவியில்சார் இடங்குறிப்பு...
செய்மதி அடிப்படையிலான வழிச்செலுத்தலும் நிலையம் குறித்தலும் - அறிமுகம்

செய்மதி அடிப்படையிலான வழிச்செலுத்தலும் நிலையம் குறித்தலும் (Satellite Based Navigation & Positioning) ஆனது புவியைச் சுற்றி செய்மதிகளை வட்ட செய்மதி ஒழுக்கில் சுற்றச் செய்து அவற்றில் இருந்து அறியப்பட வேண்டிய புவிமேற்பரப்பு புள்ளிக்கான தூரத்தை அளப்பதன் மூலம் அப்புள்ளியின்
நிலையத்தைக் குறிக்கும் பொறிமுறையாகும்.
இப்பொறிமுறையை...
செய்மதி அடிப்படையிலான வழிச்செலுத்தலும் நிலையம் குறித்தலும் - அடிப்படை

செய்மதி அடிப்படையிலான வழிச்செலுத்தலும் நிலையம் குறித்தலிலும் தொடர்பான அறிவியல் பின்னணியை கருத்தில் கொள்ளும் பொழுது நாம் GPS தொகுதியினை உதாரணமாக கொண்டு விளங்கிக்கொள்வது இலகுவானது ஏனெனில் நான் முன்னர் குறிப்பிட்டது போன்று அனைத்து தொகுதிகளினதும் அடிப்படை ஒன்றாகும்.
இத்தொகுதியினை நாம் முக்கியமாக...
பென்ற்றிலி மென்பொருள்கள் - பொறியியல் வரைவு மற்றும் வடிவமைப்புக்கானது (Bentley Systems Inc - Software Collection for Engineering )

நாம் எல்லோரும் கணணி உதவியிலான வரைதலுகு(CAD) Auto CAD மென்பொருளினேயே பயன்படுத்துவதுடன் அது மட்டுமே இலகுவானது என்று நம்பிக்கொண்டும் இருக்கின்றோம். ஏனெனில் நாம் அது சம்பந்தமான புதிய மென்பொருட்களினைத் தேடிக்கற்பதில் நாட்டமின்றியிருக்கின்றோம்.
ஆனால் இம் மென்பொருளைத் தவிர வேறு பல இவ்வகையான...
இலங்கையில் பயன்படுத்தப்படும் பொதுவான வரைபட ஆள்கூற்று முறைமை
இலங்கையில் முக்கியமாக மூன்றுவகையான வரைபட ஆள்கூற்று முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
1. இலங்கை வரைபட ஆள்கூற்று முறைமை 95 (SLD 95)
2. இலங்கை வரைபட ஆள்கூற்று முறைமை 99 (SLD 99)
3. WGS 84 UTM Zone 44 N
முதல் இரண்டு ஆள்கூற்று முறைமை இரண்டும் இலங்கை நில அளவைத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டவை. முன்றாவது ஆள்கூற்றுமுறைமையானது அமெரிக்க இராணுவத்தின் பொறியியல் பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
SLD...
புவியின் உருவம்
புவியானது தட்டையானது என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டு வந்தது. எனினும் பின்னர் அக்கருத்தானது முற்று முழுதாகத் தவறு என்பது அறியப்பட்டு பூமியானது கோள வடிவமானது (Sphere) என்று அறியப்பட்டது.
நீள்வட்டக் கோளத்தின்அமைப்பு
கோள வடிவம் என்றால் அதன் ஆரைகள் எப்பக்கத்தால் பார்ப்பினும் சமனாக இருக்க வேண்டும்.
அதாவது x 2+ y 2+ z 2= r 2 என்ற...
புவியியல் தகவல் தொழில் நுட்பம் மற்றும் செய்மதி ஒளிப்படங்களின் இராணுவப் பயன்பாடு

புவியியல் இடங்குறிப்பு தொழில் நுட்பமாயினும் சரி செய்மதித்
தொழில்நுட்பமாயினும் சரி அவை இராணுவ நோக்கங்களிற்காகவே ஆரம்பத்தில் கண்டறியப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டவையாகும். எனவே அவை அதிகப்படியான இராணுவப் பாவனையைக் கொண்டமைந்தவையாக உள்ள போதும் அவற்றின் சிவில் பாவனையும் அதிகமானவை.
இராணுவ பயன்பாடுகளில்...
நகரத்திட்டமிடலும் புவியியல் தகவல் முறைமையும் (GIS Applicability in Town Planning)
நகரத்திட்டமிடல் என்பது நிலைத்து நிற்கக் கூடியதும் சுபீட்சமானதுமான மனித வாழ்க்கைக்கான உச்ச நிலப்பாவனைக்குரய வகையிலான தூரநோக்குடன் அபிவருத்தியினை ஒழுங்கமைத்தல் என்று கொள்ளலாம். எனவே இங்கு பயன்படுத்தப்படும் பெரும்பாலான தகவல்கள் இடம் சார்ந்ததாகவே அமைகின்றன என்பது வெளிப்படையானதாகும்.
எமதுபொதுவான தரவுத்தளங்களில்...
யாழ்ப்பாணமும் குடிநீரும்

யாழ்ப்பாணமானது முற்று முழுதாகநிலத்தடி நீரினை நம்பியுள்ள ஓர் பிரதேசமாகும். அதனால் அதன் இருப்பை உறுதி செய்வதே யாழ்ப்பாணத்தின் குடிப்பரம்பலைத் தக்க வைக்கும் ஓரே மார்க்கமாகும்
யாழ்குடாநாட்டின் பல பிரதேசங்களின் நிலத்தடி நீரினில் மசகெண்ணை கலந்துள்ளமையினால் அந்நீர் பாவனைக்குதவாது மாறும் சிக்கல் நிலமை...
யாழ்ப்பாண கடல் நீரேரித் திட்டம்
யாழ்ப்பாணமானது எந்தவித மேற்பரப்பு நன்னீர் ஆதாரங்களையும் கொண்டிராத ஓர்பகுதியியாகும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மழைநீர் தேங்கி நிற்கும் குட்டைகள் உள்ள போதும் இவை பெரியளவிலான மக்கள் தேவைகளினைப் பூர்த்தி செய்யத் தேவையான வழங்கலை தர முடியாதவை மட்டுமல்ல வரட்சிக்காலத்தில் வற்றிப் போய்விடுவனவும் கூட.
ஆனால்...
மனிதநேய கண்ணிவெடியகற்றல்
மனிதநேய கண்ணிவெடியகற்றலானது இராணுவத் தேவைகள் எதுவுமின்றி பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக மட்டும் மிதிவெடி அகற்றப்படுவதனைக் குறிக்த்து நிற்கின்றது. மனிதநேயக் கண்ணிவெடியகற்றல் இராணுவத்தினாலோ அல்லது தொண்டு நிறுவனங்களினாலோ முன்னெடுக்கப்படலாம். பொதுவாக சர்வதேச நாடுகளின் உதவியுன் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இச்செயற்பாட்டை உலகெங்கும் முன்னெடுக்கின்றன.
இம் மனிதநேய கண்ணிவெடியகற்றலை...
களமுனைகளில் மிதிவெடிகளின் பயன்பாடு

களமுனைகளில் மிதிவெடிகள் புதைக்கப்படுவது எதிரியின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக அல்ல. எதிரியின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துவதற்காகவே களமுனைகளில் மதிவெடிகள் புதைக்கப்படுகின்றன. மிதிவெடிகள் காரணமாக முன்னேறும் எதிரிகளின் அணியில் ஏற்படும் காயங்கள் மீதமுள்ள போர்வீரர்களை வேறுபாதையினூடாக திசைதிருப்புவது...
மிதிவெடியகற்றல் முறைகள்

இன்று உலகின்பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகையான மனிதநேய கண்ணிவெடியகற்றும் தொண்டுநிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இவையனைத்தும் தமது நிதி மற்றும் தொழில்நுட்ப நிலமைகளிற்கு அமைவாக வேறுபட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றன.
இவற்றில் பொதுவாக பலநிறுவனங்களும் பயன்படுத்தும் கண்ணிவெடியகற்றும் முறைகளாக,
01....
மனிதநேய கண்ணிவெடியகற்றலில் வெடிபொருள்களை வகைப்படுத்தல்
தொழில்நுட்ப அறிக்கைகள் தயாரிப்பதற்காகவும் பல்வேறு ஆய்வுகளிற்காகவும் மனிதெநேய வெடிபொருள் அகற்றல் துறையில் வெடிபொருள்களை வகைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இதனடிப்படையில் யுத்தம் ஒன்றின் பின்னரான எச்சங்கள்( Explosive Remnants of War ) எனும் வகையினுள் சகல வெடிபொருட்களும் உள்ளடக்கப்படுகின்றன.
இவை...
Subscribe to:
Posts (Atom)